Search This Blog

Tuesday, April 1, 2014

பாரதியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி.
திருநெல்வேலி டவுண் 

மருத்துவ விடுப்பு விண்ணப்பம்
 
1.) விண்ணப்பதாரரின் பெயர் :-

2.) பதவியின் பெயர்                   :-

3.) பணிபுரியும் துறை               :- பாரதியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி.
                                                                 திருநெல்வேலி டவுண்

4.)ஊதியம்                                     :-

5.) அ .) விண்ணப்பிக்கும் விடுப்பின் தன்மை.:-
     ஆ.) விடுப்பின் கால அளவு.                             :-
      இ.) விடுப்பில் செல்லும் நாள்.                       :-
      ஈ.) மருத்துவச்  சான்றிதழின் அடிப்படையில் 
            விடுப்பு விண்ணப்பிக்கப்பட்டிருப்பின்  
            மருத்துவர் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா..? 

6.) விடுப்பில் செல்லக் காரணம்.    :-

7.) ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளை 
     முன்னிணைக்க / பின்னிணைக்க 
     உத்தேசிக்கப்பட்டுள்ளதா ..?                                    :-
8.)  இதற்கு முன் விடுப்பு விண்ணப்பிக்கப்பட்டு 
      இருந்தால் அவ்விடுப்பின் தன்மை.                    :-

9.) விடுப்பு முடிந்து பணியில் சேரும் நாள்.           :-

10.) விடுப்பில் இருக்கும்போது முகவரி               :-



11.) தமிழ்நாடு விடுப்புவிதிகளில் விதி  15A யின் கீழ் உள்ள விதிமுறை 4 -ன் படி விடுப்பு முடிந்து பணியில் நான் சேரவில்லை எனில் விடுப்புக் காலத்திற்குப் பெற்ற ஊதியத்தினை நான் திரும்ப செலுத்திவிடுவேன் என உறுதியளிக்கின்றேன்.


 நாள்:-                                                                                                 விண்ணப்பதாரரின் கையொப்பம்